This is a bilingual snapshot page saved by the user at 2025-1-22 19:26 for https://app.immersivetranslate.com/pdf-pro/0c206000-e4da-47f2-a247-683718a19537, provided with bilingual support by Immersive Translate. Learn how to save?

புவியியல்
எட்டாம் வகுப்பு
ஒரு மதிப்பெண் வினாத் தொகுப்பு
geography
VIII Std
One Mark Question Set

தயாரிப்பு  product

இள.பாபு வேலன் பட்டதாாி ஆசிாியா்
Ila.Babu Velan Graduate Teacher

தென்காசி  Tenkasi

பாறை மற்றும் மண்  Rock and Soil

  1. பாறையியல் என்ற சொல் கீழ்கண்ட எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது
    The word hydrology is derived from which of the following languages

    அ. கிரேக்கம்  a. Greek
    ஆ. ஆங்கிலட்  b. Anglid
    இ. உருது  c. Urdu
    ஈ. சீனா  d. China
  2. “पபட்ரஸ்” மற்றும் “லோகாஸ்” என்பதன் பொருள் என்ன
    What is the meaning of "Apatrus" and "Lokas"
அ. பாறை மற்றும் படிப்பு  a. Rock and study
இ. பாறை மற்றும் நீாா  c. Rock and water
ஆ. பாறை மற்றும் மண்  b. Rocks and Soil
ஈ. பாறை மற்றும் தாது  d. Rock and ore
3. புவியின் மேலோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது
3. The Earth's crust is called
அ. லித்தோஸ்பியா்  a. Lithosphere
இ. மீசோஸ்பியா்  c. Mesosphere
ஆ, அஸ்தினோஸ்பியா்  b. Asthenosphere
ஈ. மேற்கண்ட அனைத்தும் தவறு
d. All the above are false

4. புவியின் மேலோடு கீழ்கண்ட எவற்றால் ஆனது
4. The Earths crust is made up of

அ. பாறைகள்  a. Rocks
ஆ. களிமண்  b. Clay
இ. மணல்  c. Sand
ศ. நீi  ศ. neei
5. கீழ்கண்டவற்றுள் பாறைகளின் முக்கிய பிரிவு எது அல்ல
5. Which of the following is not an important group of rocks

அ. தீப்பாறைகள்  a. Igneous rocks
ஆ. படிவுப் பாறைகள்  b. Sedimentary rocks
இ. உருமாறியப் பாறைகள்  c. Metamorphic rocks
ஈ. வெப்ப உருமாறியப் பாறைகள்
d. Thermometamorphic rocks

6. புவியின் மேற்பரப்பில் எத்தனை வகையான கனிம வகைகள் காணப்பட்டுள்ளன
6. How many types of minerals are found on the surface of the earth?

அ. 20 வகை  a. 20 Type
ஆ. 200 வகை  b. 200 Type
இ. 2000 வகை  c. 2000 Type
ஈ. 20000 வகை  d. 20000 Type
7. புவி முழுவதும் எத்தனை வகையான அடிப்படை கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன
7. How many types of basic minerals have been found all over the earth

அ. 8  a. 8
ஆ. 18  b. 18
இ. 28  c. 28
ஈ. 38  d. 38
8. முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாறைகள் என அழைக்கப்படுவது எது
8. Which are the primary rocks or parent rocks?

அ. தீப்பாறைகள்  a. Igneous rocks

ஆ. படிவுப் பாறைகள்  b. Sedimentary rocks
இ. உருமாறியப் பாறைகள்  c. Metamorphic rocks
ஈ. வெப்ப உருமாறியப் பாறைகள்
d. Thermometamorphic rocks

9. புவியின் ஆழமானப் பகுதியில் இருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு உறைந்து உருவானப் பாறை
9. Molten rock emanating from deep parts of the Earth is a frozen rock

அ. தீப்பாறைகள்  a. Igneous rocks

இ. உருமாறியப் பாறைகள்  c. Metamorphic rocks
ஆ. படிவுப் பாறைகள்  b. Sedimentary rocks
ஈ. வெப்ப உருமாறியப் பாறைகள்
d. Thermometamorphic rocks

10. இக்னீயஸ் என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது
10. The word Igneus is derived from which language

அ. சைனा  a. Sinality
ஆ. ஆங்கிலம்  b. English
இ. இலத்தீன்  c. Latin
ஈ. சமஸ்கிருதம்  d. Sanskrit
11. கீழ்கண்டவற்றுள் நீாபுகாத் தன்மைக் கொண்ட பாறை எது
11. Which of the following rocks is insoluble in water?
அ. தீப்பாறைகள்  a. Igneous rocks
இ. உருமாறியப் பாறைகள்  c. Metamorphic rocks
ஆ. படிவுப் பாறைகள்  b. Sedimentary rocks
ஈ. வெப்ப உருமாறியப் பாறைகள
d. Thermal metamorphic rocks

12. உயிரினனப் படிமப்பொருள்கள் கீழ்கண்ட எந்த பாறையில் இருக்காது
12. Biotic fossils are not present in any of the following rocks
அ. தீப்பாறைகள்  a. Igneous rocks
இ. உயிிிினப்படிவுப்பாறைகள்
c. Biosedimentary rocks
ஆ. படிவுப்பாறைகள்  b. Sedimentary rocks
ஈ. பௌதீக படிவுப்பாறைகள்  d. Physical sedimentary rocks
13. கீழ்கண்டவைகளுள் எரிமலை செயல்பாடுகளுடன் தொடா்புடையது எது
13. Which of the following is related to volcanic activity?
அ. தீப்பாறைகள்  a. Igneous rocks
இ. உயிரினப்படிவுப்பாறைகள்
c. Biosedimentary rocks
ஆ. உருமாறியப் பாறைகள்  b. Metamorphic rocks
ஈ. பௌதீக படிவுப்பாறைகள்  d. Physical sedimentary rocks
14. பாறைக் குழம்பு புவியின் மேற்பரப்பற்கு வந்து குளி்்வதால் உருவாகும் பாறை எது
14. Which rock is formed when lava comes to the surface of the earth and cools
அ. மேற்புறத் தீப்பாறைகள்  a. Crust igneous rocks
இ. உருமாறியப் பாறைகள்  c. Metamorphic rocks
ஆ. படிவுப் பாறைகள்  b. Sedimentary rocks
ஈ. வெப்ப உருமாறியப் பாறைகள
d. Thermal metamorphic rocks

15. புவியின் உட்பகுதியில் இருந்து மேல்பகுதிக்கு வரும் செந்நிற உருகிய பாறைக் குழம்பு
15. Red molten rock from the interior to the surface of the Earth
அ. லாவா  a. Lava
ஆ. லாा்வா  b. Laomoa
ஈ. எரிவாயு  d. Gas
16. கீழ்கண்டவற்றுள் “மெல்லிழை” அல்லது “கண்ணாட” தன்மை கொண்ட பாறை எது
16. Which of the following is a rock which has a "thin fibre" or "eyeball" character?
அ. மேற்புற் தீப்பாறைகள்  a. Crust igneous rocks
இ. உருமாறியப் பாறைகள்  c. Metamorphic rocks
ஆ. படிவுப் பாறைகள்  b. Sedimentary rocks
ஈ. வெப்ப உருமாறியப் பாறைகள்
d. Thermometamorphic rocks

17. “கருங்கல்” (Basalt) வகைப் பாறைகள் கீழ்கண்ட எதற்கு எடுத்துக்காட்டாகும்
17. Basalt rocks are an example for which of the following
அ. மேற்புறத் தீப்பாறைகள்  a. Crust igneous rocks
இ. உருமாறியப் பாறைகள்  c. Metamorphic rocks
18. பாறைக்குழம்பு பாறை விரிசல்களில் ஊடுருவி
18. Lava penetrates rock cracks
அ. ஊடுருவியத் தீப்பாறைகள்
a. Invasive igneous rocks

இ. உருமாறியப் பாறைகள்  c. Metamorphic rocks
ஆ. படிவுப் பாறைகள்  b. Sedimentary rocks
ஈ. வெப்ப உருமாறியப் பாறைகள
d. Thermal metamorphic rocks

மூலம் உருவாகும் பாறை எது  Which rock is formed by
ஆ. மேற்புறத் தீப்பாறை  b. Crust igneous rock
ஈ. வெப்ப உருமாறியப் பாறைகள்
d. Thermometamorphic rocks

19. கீழ்கண்டவற்றுள் “பேரிழைகள்” ஆக உருவாகும் பாறை எது
19. Which of the following rocks is formed as "pears"
அ. ஊடுருவியத் தீப்பாறைகள் ஆ. மேற்புறத் தீப்பாறை
a. Intrusive igneous rocks b. Crust igneous rock

இ. உருமாறியப் பாறைகள்  c. Metamorphic rocks
ஈ. வெப்ப உருமாறியப் பாறைகள்
d. Thermometamorphic rocks

20. படிகப் பாறைகள் என அழைக்கப்படுவது எது
20. Which are called crystalline rocks?
அ. ஊடுருவிய தீப்பாறைகள்  a. Intrusive igneous rocks
ஆ. வெளிப்புறத் தீப்பாறைகள்
b. Extrusive igneous rocks

இ. படிவுப்பாறைகள்  c. Sedimentary rocks
ஈ. உருமாறியப் பாறைகள்  d. Metamorphic rocks
21. புவியின் அதிக ஆழத்தில் உறைந்து உருவாகும் பாறைகள் எது
21. Which rocks are formed by freezing at great depths on the Earth?
அ. அடியாழப் பாறைகள் ஆ. இடையாழப்பாறைகள்
a. Deep rocks b. Mesophyllous rocks

இ. படிவுப் பாறைகள்  c. Sedimentary rocks
ஈ. உருமாறியப் பாறைகள்  d. Metamorphic rocks
22. பொருந்தாதது எது  22. What is incompatible
அ. கிரானைட் ஆ. டயரைட் 毋. எறும்புக்கல் ஈ. டோலிரைட்
a. Granite b. Dierite 毋 Antstone d. Tolliride

23. பொருந்தாதது எது  23. What is incompatible
அ. மவுண்ட் வெசூவியஸ்  a. Mount Vesuvius
ஆ. மவுண்ட் ஸ்ட்ராம்போலி  b. Mount Stromboli
இ. மவுண்ட் எட்னா  c. Mount Etna
ஈ. மவுனாலோவா  d. Maunalova
24. செடிமென்டாி எனற் சொல் செடிமெண்டம் என்ற கீழ்கண்ட எந்த மொழி சொல்லில் இருந்து பெறப்பட்டது
24. The word sedimentary is derived from which of the following words
அ. இலத்தீன்  a. Latin
இ. மாண்டாின்  c. Mandarin
25. செடிமெனடம் என்பதன் பொருள்
25. Meaning of Cedimenedum
அ. குளிi்வித்தல்  a. Bathing
இ. படியவைத்தல்  c. Deposition
ஆ. ஆங்கிலம்  b. English
ஈ. சமஸ்கிருதம்  d. Sanskrit
ஆ. உறையவைத்தல்  b. Freezing
ஈ. பதங்கமாகச் செய்தல்  d. Sublimation
26. காற்று நீா பனியாறுகளால் அாிக்கப்பட்டு படியவைக்கப்பட்டு உருவாவது
26. Wind is formed by water and ice rivers

அ. படிவுப்பாறைகள்  a. Sedimentary rocks
ஆ. படிகப்பாறைகள்  b. Crystalline rocks
இ. அடியாழப்பாறைகள்  c. Underwater reefs
ஈ. இடையாழப்பாறைகள்  d. Mesolate rocks
27. கீழ்கண்டவற்றுள் அடுக்குப்பாறைகள் என அழைக்கப்படுவது எது
27. Which of the following are stratified rocks
அ. படிவுப்பாறைகள்  a. Sedimentary rocks
இ. அடியாழப்பாறைகள்  c. Underwater reefs
ஆ. படிகப்பாறைகள்  b. Crystalline rocks
ஈ. இடையாழப்பாறைகள்  d. Mesolate rocks
28. கீழ்கண்டவற்றுள் பல அடுக்குகளாக காணப்படும் பாறை எது
28. Which of the following rocks is found in layers?

அ. படிவுப்பாறைகள்  a. Sedimentary rocks
ஆ. படிகப்பாறைகள்  b. Crystalline rocks
இ. அடியாழப்பாறைகள்  c. Underwater reefs
ஈ. இடையாழப்பாறைகள்  d. Mesolate rocks
29. கீழ்கண்டவற்றுள் இயற்கை வளம் உருவாக காரணம் எந்த பாறை
29. Which of the following rocks is responsible for the formation of natural resources?
அ. படிவுப்பாறைகள்  a. Sedimentary rocks
இ. அடியாழப்பாறைகள்  c. Underwater reefs
ஆ. படிகப்பாறைகள்  b. Crystalline rocks
ஈ. இடையாழப்பாறைகள்  d. Mesolate rocks
30. கீழ்கண்ட எந்த பாறையில் உயிரின படிமங்கள் உள்ளன
30. Which of the following rocks has fossils of life
அ. அடியாழப்பாறைகள்  a. Underwater reefs
இ. படிவுப்பாறைகள்  c. Sedimentary rocks
31. எளிதில் அாிப்புக்கு உட்படும் பாறை எது
31. Which rock is easily corroded?
அ. படிவுப்பாறைகள்  a. Sedimentary rocks
இ. அடியாழப்பாறைகள்  c. Underwater reefs
ஆ. இடையாழப்பாறைகள்  b. Mesolate rocks
ஈ. உருமாறியப் பாறைகள்  d. Metamorphic rocks
ஆ. படிகப்பாறைகள்  b. Crystalline rocks
ஈ. இடையாழப்பாறைகள்  d. Mesolate rocks
கிரீன்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
Discovered in Greenland

ஆ. இடையாழப்பாறைகள்  b. Mesolate rocks
ஈ. உருமாறியப் பாறைகள்  d. Metamorphic rocks
33. பொருந்தாதது எது  33. What is incompatible
அ. சாக்  A. Zach
ஆ. பட்டுக்கல்  b. Silk
இ. டோலமைட்  c. Dolomite
ஈ. மாக்கல்  d. Macking